இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் 'மோடி பொங்கலாக' மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாட வேண்டும் என திருநெல்வேலி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா இளைஞரணி தலைவர் V. பொன் துரை தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழவர்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான திருநாளாகும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளின் நலனுக்காகவும், தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகறியச் செய்வதிலும் தனி அக்கறை காட்டி வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் பிரதமர் கொண்டுள்ள பற்றுதல் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதம் அளிக்கிறது. எனவே, இந்த ஆண்டு பொங்கலை பொதுமக்கள் அனைவரும் 'மோடி பொங்கலாக' கருதி, இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வேண்டும்.புதிய நம்பிக்கையுடனும், வளர்ச்சியுடனும் மலரவுள்ள இந்த தைத்திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு நெல்லை தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் V. பொன் துரை தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.