பசுமை ஹார்ட்ஃபுல்னஸ் மரத்தான்
பசுமை சூழலியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்
ஹார்ட்ஃபுல்னஸ் இன்ஸ்டயூட்
சார்பில் கிரீன் ஹார்ட்ஃபுல்னஸ் மரத்தான் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
ஹார்ட்ஃபுல்னஸ்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மரத்தான் போட்டியை
காவல்துறை துணை ஆணையாளர்
பிரசன்னகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட வன அலுவலர் இளங்கோ, இருட்டுக்கடை ஹல்வா மேனேஜிங் டைரக்டர் கவிதா ஹரிசிங் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து மரத்தான் கையெழுத்தினை
ஜோகோ பிராடக்ட் மேனேஜர்
முகம்மது அனிபா துவக்கி வைத்தார்.
ஹார்ட்ஃபுல்னஸ் பயிற்சியாளர் டாக்டர் துரைராஜ்,ஹார்ட்ஃபுல்னஸ்
ஸ்ட்ராட்டஜிக் மேனேஜர்,
செல்வகுமார்,யூத் கோ-ஆர்டினேட்ட ர் சித்திரைச் செல்வன் ஆகியோருடன்
இந்த பசுமை மரத்தானில் 500-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டு பசுமை சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.